Posts

Pugazh Chozha - the king and his sense of justice

Image
  Pugazh Chozha, one of the greatest kings of the Chozha dynasty, ruled the Kongu region from Thuraiyur by having it as the capital. Various chieftains paid him tribute, but since the transport was difficult for them, he shifted his capital to Karur. The famous Pasupatheeswarar temple is located here. He was an ardent devotee of Lord Shiva, so he spent a lot of money for the maintenance of the temple. To conquer and capture other kingdoms and to extend their empire is a rightful duty of every king. Pugazh Chozha sent his army to the surrounding kingdoms to extend his empire. While everyone surrendered to his supremacy, one of the chieftains called Adhigan refused to accept it or pay any tributes to him. Pugazh Chozha was angered by this act. He sent his army and waged a battle with Adhigan. His mighty army destroyed the army of Adhigan in no time and plundered his kingdom. They looted all the gold and precious stones and killed every person who opposed them. Soon, his army returned wit

Kallakurichi deaths due to Illicit liquor

Image
  இன்று ஜூன் 26 - போதை ஒழிப்பு தினம்.  சமீபத்தில் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கும் செய்தி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். இதைப்பற்றி பலவித கருத்துகள் எழுவதை காண முடிகிறது. எனக்கு தோன்றுவதை பகிர நினைக்கிறன். முதலில் ஒரு அதிர்ச்சியான உண்மையை பலர் உணர வேண்டும். போதை ஒழிப்பு தினம் மற்றும் போதை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகளால் மட்டும் போதை பழக்கத்தை ஒழித்து விட முடியாது. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டுமென்றால் அதை ஒழிக்கவே முடியாது. மது அருந்துபவர்கள் அவர்களாகவே நினைத்தால் மட்டுமே ஒழிக்க இயலும். ஆனால் அது நடவாது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்பொழுதும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஒழிப்போம் என்று கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும் வாடிக்கை. நானும் அதுதான் நாட்டிற்கு நல்லது என்று நினைத்தேன். ஒரு முறை எனது தந்தை சில புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். அதில் நிறைய பேரல்களும் அதோடு எனது தந்தை மற்றும் சில காவலர்கள் இருப்பதையும் கண்டு நான் குழம்பினேன். அதெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பேரல்கள் என்றும் ஒரு கள்ளச்சாராயம் க

கற்பனை தாஜ் மஹால்.

 படித்ததில் பிடித்தது. இது ஒரு கற்பனை கதையே. இருப்பினும் நம் நெஞ்சை சற்று உலுக்கும் கதை. இதை ஏதோ ஒரு சிறிய புத்தகத்தில் படித்த நினைவு. அன்றைய தினம் தன் காதல் மனைவி மும்தாஜை பறிகொடுத்துவிட்டு ஷாஜஹான் உயிர் இருந்தும் நடைப்பிணமாக அலைமோதிக்கொண்டிருந்தார். மும்தாஜுக்காக ஒரு நினைவு மாளிகை கட்ட முடிவெடுத்து அதற்கான சிறந்த மாதிரியை தயார் செய்துக்கொடுக்கும்படி ஆஸ்தான கட்டிடக் கலைஞர் மற்றும் இன்னும் பல விற்பன்னர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தார். அனால் அவர்கள் சமர்ப்பித்த ஒரு மாதிரி கூட அவர் மனதிற்கு நிறைவாக இல்லை.  அன்றைய தினம் ஆஸ்தான கட்டிட கலைஞர் ஒரு மாதிரி எடுத்து வருவதாக கூறியிருந்தார். அவருக்காகதான் அன்னம் தண்ணி உண்ணாமல் காத்துக்கிடந்தார் ஷாஜஹான். கலைஞரும் வந்தார்.  “வணக்கம் சுல்தான்.” “வாருங்கள் விற்பன்னரே! ஏன் இவ்வளவு தாமதம்? எவ்வளவு நேரம் நான் காத்துக்கொண்டிருப்பது?” “சுல்தான் அவர்களே, நான் வருவதாக சொன்ன நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்திருக்கிறேன்.” “ஓ! பதட்டத்தில் நான் கவனிக்கவில்லை. மாதிரி தயாரா? விரைந்துக்காட்டுங்கள்!” “மூன்று மாதிரிகள் தயார் செய்திருக்கிறேன் சுல்தான். உங்களுக

An amazing experience with Mr Ravi IPS!

Image
 Mr Ravi IPS is relieving from his service today. It must be a bit heartbreaking for him and many others like me also do feel the same as he feels. Though he is not directly familiar to me, I always have a huge respect for him. Because I have heard people speaking so high about him. And as a civil service aspirant, that too the one aspiring to become a Police officer, I always admired him. It was during 2017, my last civil services attempt, I cleared UPSC prelims, mains and got selected for the personality test. The government coaching centre for All India Civil Services Exam by the Tamil Nadu government usually conducts mock interviews for the aspirants, who gets selected for the personality test. Though it was my third personality test in UPSC, I never attended any mock interviews before. Since that was my last attempt, my mentor Ms Kumareswari of P.L.Raj IAS academy insisted me on attending a mock interview before moving to Delhi for the UPSC personality test. Until I stepped in the

மனிதம் போற்று | A glimpse

Image
 Image source: Pinterest “சிவகாமி அக்கா.. கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்க” என்ற குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார் சிவகாமி. “வா கமலா” என்று சொல்லியவாறெ வெளியே வந்தவரின் கையில் முட்டையை பார்த்ததும் திடுக்கிட்ட கமலா “நீங்க சனிக்கிழமை முட்டை சாப்பிட மாட்டீங்களே?” என்றார். கமலாவை பார்த்து புன்னைகைத்து விட்டு “இன்னைக்கு சரவணனோட சிநேகிதன் வீட்டுக்கு வரான், சரவணன் அவன கூப்பிட போயிருக்கான், அவனுக்காக முட்டை பொரியல் செய்யலாம்ன்னு யோசிச்சேன்” என்றார் சிவகாமி. “அப்படியா..ஆச்சரியமா இருக்கே … சரவணன எனக்கு ரொம்ப நாளா தெரியும். சினேகிதன்னு அவன் யாரையும் கூட்டிட்டு வந்ததே இல்லையே?” “எனக்கும் அது தான் ஆச்சரியம். ஏதோ ப்ரொஜக்ட் விஷயமா ஒரு மாசமா பக்கத்துல இருக்கற நூலகத்துக்கு போய்ட்டு வரான். அங்க தான் சந்திச்சானாம். இவனுக்கு பாட சம்மந்தமா நிறைய உதவி பண்ணிருக்கான். அதான் சரவணனுக்கு புடிச்சுப்போச்சு.” “சரிக்கா..கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்கக்கா” என்றார் கமலா. “இதோ தரேன்” என்று திரும்பிய சிவகாமியை “அம்மா, இவன் தான் என் ஃப்ரென்ட் ராஜா”” என்ற சரவணின் குரல் நிறுத்தவே புன்னகயுடன் திரு

I got trapped in the Republic Day parade security check | Unforgettable incident

Image
The sense of patriotism and the love for the tricolor was sowed strongly in my childhood days itself. And I hope the majority of the Indians will feel it high definitely on two days, Republic Day and Independence Day. Coming to mine, the credit goes to my father who was a police officer who used to hoist the tricolor in his station and that is how I learned that saffron comes at the top and the rest are known to all. Be it Republic Day or Independence Day I make sure not to step out without the tricolor over my chest. And also not let others stay void of it. So I always carry a bunch of flags and pins and offer them to people I come across. It also extends up to correcting people who wear it improperly and even have ended in arguments with the shopkeepers who had tied it upside down.  While Independence day gave us freedom, Republic Day gave us the sovereign power to rule ourselves. The preamble starts with “We, the people of India..” meaning that the citizens are the real masters of t

டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! || நான் கொண்டாடும் தலைவர் பிறந்த நாள்

Image
டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! இன்னைக்கு சமூக வலைதள காலத்துல உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் வாழ்த்தவோ வாழ்த்து பெறவோ சுலபமா முடியும். ஆனா 28 வருடங்களுக்கு முன்னாடி பிறந்த நாளோட உச்சக்கட்ட குதூகலமே புத்தாடை போட்டுட்டு பள்ளிக்கு போய் நண்பர்கள் வாழ்த்து பாடல் பாட எல்லோருக்கும் பெருமிதத்தோட இனிப்பு வழங்கறது தான். ஒரு நாள் விடுமுறையான ஞாயிற்றுகிழமைல மட்டும் பிறந்த நாள் வந்துடவே கூடாது, இந்த மகிழ்ச்சிய அனுபவிக்க முடியாதுன்னு வேண்டிக்கிற சூழல்ல ஒரு மாதமே விடுமுறையா இருக்கற மே மாதம் தான் எனது பிறந்த நாள். வருடா வருடம் அப்பா என் பிறந்த நாளை விமரிசையாவே கொண்டாடுவார். புத்தாடை, கேக், இனிப்பு, பிடித்த சமையல், பிறந்த நாள் திரை பாடல்கள்ன்னு எல்லாமே இருக்கும். அப்பா காவல்துறை அதிகாரி, அதனால நிறைய காவலர்கள் விழாக்கு வருவாங்க. ஆனா கோடைக்கால விடுமுறை என்பதால் நண்பர்கள் ஊர்ல இருக்க மாட்டாங்க, இருக்கும் சிலருக்கும் பரிசு வாங்க முடியாது, ஏன்னா அன்னைக்கு வணிகர் தினம் என்பதால் எல்லா கடைகளும் விடுமுறைல இருக்கும். ஒருத்தர் பிறந்த நாளை கூட மறக்காம வாழ்த்து சொல்லும் எனக்கு நண்பர்களோட பள்ளியில