Posts

An amazing experience with Mr Ravi IPS!

Image
 Mr Ravi IPS is relieving from his service today. It must be a bit heartbreaking for him and many others like me also do feel the same as he feels. Though he is not directly familiar to me, I always have a huge respect for him. Because I have heard people speaking so high about him. And as a civil service aspirant, that too the one aspiring to become a Police officer, I always admired him. It was during 2017, my last civil services attempt, I cleared UPSC prelims, mains and got selected for the personality test. The government coaching centre for All India Civil Services Exam by the Tamil Nadu government usually conducts mock interviews for the aspirants, who gets selected for the personality test. Though it was my third personality test in UPSC, I never attended any mock interviews before. Since that was my last attempt, my mentor Ms Kumareswari of P.L.Raj IAS academy insisted me on attending a mock interview before moving to Delhi for the UPSC personality test. Until I stepped in the

மனிதம் போற்று | A glimpse

Image
 Image source: Pinterest “சிவகாமி அக்கா.. கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்க” என்ற குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார் சிவகாமி. “வா கமலா” என்று சொல்லியவாறெ வெளியே வந்தவரின் கையில் முட்டையை பார்த்ததும் திடுக்கிட்ட கமலா “நீங்க சனிக்கிழமை முட்டை சாப்பிட மாட்டீங்களே?” என்றார். கமலாவை பார்த்து புன்னைகைத்து விட்டு “இன்னைக்கு சரவணனோட சிநேகிதன் வீட்டுக்கு வரான், சரவணன் அவன கூப்பிட போயிருக்கான், அவனுக்காக முட்டை பொரியல் செய்யலாம்ன்னு யோசிச்சேன்” என்றார் சிவகாமி. “அப்படியா..ஆச்சரியமா இருக்கே … சரவணன எனக்கு ரொம்ப நாளா தெரியும். சினேகிதன்னு அவன் யாரையும் கூட்டிட்டு வந்ததே இல்லையே?” “எனக்கும் அது தான் ஆச்சரியம். ஏதோ ப்ரொஜக்ட் விஷயமா ஒரு மாசமா பக்கத்துல இருக்கற நூலகத்துக்கு போய்ட்டு வரான். அங்க தான் சந்திச்சானாம். இவனுக்கு பாட சம்மந்தமா நிறைய உதவி பண்ணிருக்கான். அதான் சரவணனுக்கு புடிச்சுப்போச்சு.” “சரிக்கா..கொஞ்சம் கொத்தமல்லி இருந்தா குடுங்கக்கா” என்றார் கமலா. “இதோ தரேன்” என்று திரும்பிய சிவகாமியை “அம்மா, இவன் தான் என் ஃப்ரென்ட் ராஜா”” என்ற சரவணின் குரல் நிறுத்தவே புன்னகயுடன் திரு

I got trapped in the Republic Day parade security check | Unforgettable incident

Image
The sense of patriotism and the love for the tricolor was sowed strongly in my childhood days itself. And I hope the majority of the Indians will feel it high definitely on two days, Republic Day and Independence Day. Coming to mine, the credit goes to my father who was a police officer who used to hoist the tricolor in his station and that is how I learned that saffron comes at the top and the rest are known to all. Be it Republic Day or Independence Day I make sure not to step out without the tricolor over my chest. And also not let others stay void of it. So I always carry a bunch of flags and pins and offer them to people I come across. It also extends up to correcting people who wear it improperly and even have ended in arguments with the shopkeepers who had tied it upside down.  While Independence day gave us freedom, Republic Day gave us the sovereign power to rule ourselves. The preamble starts with “We, the people of India..” meaning that the citizens are the real masters of t

டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! || நான் கொண்டாடும் தலைவர் பிறந்த நாள்

Image
டிசம்பர் 12 - இது 28 வருட பழக்கமல்ல , பண்டிகை ! இன்னைக்கு சமூக வலைதள காலத்துல உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் வாழ்த்தவோ வாழ்த்து பெறவோ சுலபமா முடியும். ஆனா 28 வருடங்களுக்கு முன்னாடி பிறந்த நாளோட உச்சக்கட்ட குதூகலமே புத்தாடை போட்டுட்டு பள்ளிக்கு போய் நண்பர்கள் வாழ்த்து பாடல் பாட எல்லோருக்கும் பெருமிதத்தோட இனிப்பு வழங்கறது தான். ஒரு நாள் விடுமுறையான ஞாயிற்றுகிழமைல மட்டும் பிறந்த நாள் வந்துடவே கூடாது, இந்த மகிழ்ச்சிய அனுபவிக்க முடியாதுன்னு வேண்டிக்கிற சூழல்ல ஒரு மாதமே விடுமுறையா இருக்கற மே மாதம் தான் எனது பிறந்த நாள். வருடா வருடம் அப்பா என் பிறந்த நாளை விமரிசையாவே கொண்டாடுவார். புத்தாடை, கேக், இனிப்பு, பிடித்த சமையல், பிறந்த நாள் திரை பாடல்கள்ன்னு எல்லாமே இருக்கும். அப்பா காவல்துறை அதிகாரி, அதனால நிறைய காவலர்கள் விழாக்கு வருவாங்க. ஆனா கோடைக்கால விடுமுறை என்பதால் நண்பர்கள் ஊர்ல இருக்க மாட்டாங்க, இருக்கும் சிலருக்கும் பரிசு வாங்க முடியாது, ஏன்னா அன்னைக்கு வணிகர் தினம் என்பதால் எல்லா கடைகளும் விடுமுறைல இருக்கும். ஒருத்தர் பிறந்த நாளை கூட மறக்காம வாழ்த்து சொல்லும் எனக்கு நண்பர்களோட பள்ளியில

Chennai flood - Sorrow of TN UPSC aspirants

Image
Cyclones and storms are usual nightmares in the Bay of Bengal during the months of October to December but it was and is an extra-baggage of worry to the Tamilnadu aspirants preparing for UPSC because every year they have to face the most crucial part of their dream, that is the Mains examination during these months. Since the capital city - Chennai is the only center for this examination the aspirants from the entire state have to suffer majorly during this period. Source: IndiaGlitz Since 2003 I was preparing for the exam and my stay in Chennai started from then. My first Mains was during 2006 October and it turned out to be a real nightmare. Those days there were no established coaching centers as of now and we were devoid of internet connection and smartphones. So lack of information made me suffer. I was not aware of this climatic condition and it was during the last day of the examination, as I stepped out of the house I saw suddenly formed lakes around the house, nothing but t

Diwali is a fest of savings and pride to me

Image
Diwali is one festival that brings the utmost joy to the people of India because even if we want to stay away from it, the sound of crackers will definitely reach our ears and create a sense of celebration mood automatically. It gives pleasure to people celebrating it and also to those who are witnessing these celebrations. In the North, it is celebrated in the memory of the return of Lord Ram and Sita to Ayodhya after winning over Raavan, in the south it is celebrated to mark the victory of Lord Krishna and Sathya Bama over Narakasura, thus depicting a moral of victory of good over the bad. Source: Medium My father, as I registered in earlier articles, is an ardent Periyar follower, so he clings to the point that Narakasura is a Dravidian who was killed by Lord Krishna who is supposed to be an Aryan. With this funny sarcasm, he always marks Diwali as a ‘Black day’ to the Dravida people. But already I have registered that he was not a blind pseudo-Periyarist, so keeping away his sarca

தலைவரின் அரசியல் சர்ச்சை | என் முதல் முழு நீளப் பதிவு

Image
தலைவர் தனது அரசியல் வருகையை பற்றி 2017 ல் அறிவித்ததிலிருந்து பிற பதிவுகளை பகிர்ந்திருக்கிறேனே தவிர எனது கருத்துகளை நான் பதிவிட்டதில்லை. ஏனென்றால் ரஜினி ரசிகர்கள் இரு விதம். ஒரு சாரார் அவர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புவர்கள். மற்றொரு சாரார் அரசியல் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் அவரது உடல் ஆரோக்கியத்தை முதன்மையாய் கருதுபவர்கள். இதில் நான் இரண்டாவது ரகம் என்பதாலேயே பதிவிடல் எதுவும் செய்யவில்லை.  Source: The News Minute சமீபத்தில் தலைவரின் பெயரில் ஒரு போலி அறிக்கை சமூக வலைதளங்களில் உலாவியது. அதில் தனது உடல்நிலை சரி இல்லை எனவும் அதனால் தான் அரசியல் வருகை குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தரும் பதிவாக தலைவர் கூறியிருந்தது அந்த அறிக்கை தான் வெளியிடவில்லை என்றும் ஆனால் அதில் தனது உடல்நிலை பற்றி குறிப்பிடப்பட்டிருந்த தகவல் உண்மை என்பதாகும். இந்த அறிக்கை வந்த சில வினாடிகளிலிருந்தே ஊடகங்கள் தங்களது ‘வழக்கமான' யூக வியூகங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டனர். Source: Twitter பொதுவாகவே எனது தோர